தவான் பழைய ஃபார்மிற்கு வர இதை செய்தால் போதும் – ஆஷிஷ் நெஹ்ரா

தவான் கடந்த சில ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆடிவருவது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. ஆனால், அதைபொருட்படுத்தாமல் இன்னும் ஒரு போட்டியில் சிறப்பாக அவர் ஆடினால் போதும் மீண்டும் பழைய ஃபார்மிற்கு வருவதற்கு என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் […]