டெல்லி vs கொல்கத்தா: பண்ட் அதிரடி எடுபடுமா? வெல்ல போவது யார்??

டெல்லியில் ஃபெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. மும்பை அணியிடம் வென்ற டெல்லி அணி, அடுத்த போட்டியில் சொந்த மைதானத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணி ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் இரு அணிகளுடன் தொடர்ந்து வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அணியில் ரஸ்ஸல் மற்றும் ராணா நல்ல நிலையில் உள்ளார். பிட்ச் விவரங்கள் கோட்லா மைதானத்தில் இன்னிங்ஸின் இரண்டாவது ஆடும் அணி வென்ற உள்ளது. நிலவரம் இரண்டாம் […]