ஐபிஎல் தொடரில் 100கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான் !

ஐபிஎல் தொடரில் 100கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான் !  கடந்த 13வது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. தற்போது 2021ல் நடைபெறும் 14 வது ஐபிஎல் சீசன் மே மாதம் இந்தியாவிலயே நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த  ஐபிஎல் சீசனில் 8 அணிகள் மட்டுமே விளையாடும். 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 2022ல் […]