கோலி கண்டிப்பாக கோப்பையை பெற்று தருவார் ; கேப்டன் பதவி எல்லாம் பறிக்க முடியாது ! – இந்திய தேர்வாளர் உறுதி

இந்திய அணி கடந்த 5 மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியுடன் சுற்றுப்பயணத் தொடரில் விளையாடி வந்தது.  ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாடிய இந்திய அணி மூன்று 3 தொடர்களையும் கைப்பற்றி அசத்தியது.    இந்நிலையில், இந்திய […]