வீடியோ: தனது எதிரி ரபாடாவின் பந்தை வெறித்தனமாக சிக்ஸருக்கு விளாசிய விராட் கோலி!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் வெறும் 6 ரன்களில் செய்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த பாவுமா, கேப்டன் டி காக் […]