இவர்கள் இருவரையும்தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : ஷாக் ஆன டிவைன் பிராவோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் தோனி எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போனதால் அவர் அணியில் இடம்பெறுவது மேலும் தள்ளிச் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து தோனி குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல […]