ஜடேஜாவை தொடர்ந்து சஞ்சய் மஞ்ரேக்கரை வச்சு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!!

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனை குறித்து சமீபகாலமாகப் பலரும் விமரிசனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் ஒரு பக்கச் சார்பு நிலையுடன் பேசுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்கிற விமரிசனங்கள் அதிகமாக எழுந்தன. அதேசமயம் ஐபிஎல்-லில் மட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியிலும் தோனியைக் கடுமையாக விமரிசனம் செய்வதாக ரசிகர்கள் அவருடைய வர்ணனை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். வர்ணனை என்ற பெயரில் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வார்த்தைகளாக மஞ்சரேகர் வீசி வருவதாக தொடர் […]