தோனியின் பயோபிக் படத்தில் இருப்பது உண்மை இல்லை! அவர் தேர்வானது இப்படித்தான்! இது யாருக்கும் சொல்லப்படாத உண்மைக்கதை

2004-ம் ஆண்டு தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் கிழக்கு மண்டலத்துக்காக ஆடிய தோனி, தேர்வாளர்கள் இருக்கும் திசை நோக்கியே சிக்ஸர்களை பறக்கவிட்டு, இந்திய அணிக்குள் தேர்வானார் என்பார்கள். இதை தோனியின் பயோ- பிக் படத்தில் கூட அழகாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், கிழக்கு மண்டல அணிக்கு தோனி தேர்வானது குறித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. தோனி கிழக்கு மண்டல அணிக்கு தேர்வானதுக்கு காரணமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சயத் கிர்மானி. 1983-ம் […]