டாப் 10 சிறந்த பந்து வீச்சாளர்கள்

டாப் 10 சிறந்த பந்து வீச்சாளர்கள்: கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்கே சாதகம் என்று சொல்லுவார். பந்து வீசுவது ஒன்றும் சுலபம் இல்லை. சில பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை திண்டாட செய்யவார்கள். சிறந்த பேட்ஸ்மேன்களை சுலபமாக வெளியேற்றி, அவர்களின் அணிக்கு வெற்றியை தேடி தந்த பந்து வீச்சாளர்கள் பல. இப்பொழுது டாப் 10 சிறந்த பந்துவீச்சாளர்களை பாப்போம். மைகேல் ஹோல்ட்டிங் (மேற்கிந்தியத் தீவுகள்) ஹோல்ட்டிங், இவரும் மேற்கிந்திய தீவுக்காக விளையாடிய சிறந்த வேகப்பந்து வீச்சாளர். இவர் 1970 மற்றும் […]

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!