ஐபில் 2018, போட்டி 7: ஐதராபாத் vs மும்பை – டாஸ் மற்றும் அணிகள் விவரம்

தற்போது இந்தியாவில் பிரமாண்ட டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று ஐதராபாத் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியை பெற்றது மும்பை இந்தியன்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியை வெற்றி பெற்றது ஐதராபாத் அணி. இந்நிலையில், முதல் வெற்றி பெற மும்பை அணியும், வெற்றியை […]

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!