லார்ட்ஸ் டெஸ்ட்டில் இரண்டு ஸ்பின்னர்களுடன் ஆடப் போகிறாரா விராட்?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இந்தியா-இங்கிலாந்து விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி எளிமையான இலக்கை எதிர்த்து விளையாடியபோதிலும் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்கள் […]