இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விழகல்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால் இந்தியா இலங்கை இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிய வந்துள்ளது. கிரிக்பஸ்க்கு அவர் கொடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது, அவர் காயம் காரணமாக விழகினார் என தெரியவந்துள்ளது, ஆனால் காயத்தின் தன்மை எப்படிப்பட்டது என இன்னும் அறிக்கை தெரியவில்லை. அவர் இந்திய இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதல் 11 பேர் பட்டியியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச […]