நம் வீரர்களை உற்ச்சாகப்படுத்துங்கள் கோலி – கங்குலி அட்வைஸ்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோரது தனிச்சிறப்பான ஆட்டத்தினால் ஒரு அருமையான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 194 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவந்த போது ஒரு கவனம் சிதறிய தருணத்தில் பென் ஸ்டோக்ஸ் இன்ஸ்விங்கரை லெக் திசையில் பிளிக் செய்யும் தவறான முயற்சியில் விராட் கோலி எல்.பி.ஆக மற்ற சம்பிரதாயங்களை இங்கிலாந்து செவ்வனே முடித்து வைத்தது. விஜய், தவண், ராகுல், ரஹானே 2 இன்னிங்ஸ்களிலும் சொதப்ப முதல் இன்னிங்ஸில் […]