இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளின் ரகசியத்தை கூறிய ரஹானே

இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே இங்கிலாந்து மைதானங்கள் ரகசியங்கள் குறித்தும் அதனை எப்படி கையாள்வது எனவும் கூறியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக அட முழு முனைப்புடன் பயிற்சி செய்து வருகிறார். தற்போது மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரஹானே, எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் எளிதில் கையாளவே முயல்கிறேன் என்றார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்து கேட்ட கேள்விக்கு, “இங்கிலாந்து மைதானம் ஒவ்வொரு […]