வாய்ப்பில்லாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் உட்கார்ந்திருப்பது வேஸ்ட்: ஏமாற்றத்தால் மனம் மாறும் ஜேசன் ராய்

குஜராத் லயன்ஸ் அணிக்கு ஆடிவரும் இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகி சர்ரே அணிக்காக ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று கூறியுள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் அவர் கூறியிருப்பதாவது: நான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராசுடன் ஆலோசித்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து பாதியில் விலகி ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக ஆடலாம் என்பது பற்றி […]

Cricket Lover | Movie Lover | love to write articles