கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு; ரோஹித் சர்மா வருத்தம் !!

கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு; ரோஹித் சர்மா வருத்தம் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுள்ளது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ – சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது. 213 […]