வீடியோ : நேற்றைய ஆட்டத்தில் தோனி கேட்ச்சை விட்டதும் என்ன நடந்தது என பாருங்கள் 1

தோனி கையுறைகள் இல்லமால் களத்தில் காண்பது மிக அரிது,நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல் பட்டார் இதனால் தோனி ஃபீல்டிங் செய்து கொண்டு இருந்தார். டோனி ஃபீல்டிங் செய்வதை காண்பது மிக அரிதான ஒன்று தான். அப்போது டோனி ஃபீல்டிங் செய்து கொண்டு இருக்கும் பொழுது அவர் கேட்ச் ஒன்றை தவற விட்டார்,அந்த வீடியோ கீழே உள்ளது பார்க்கவும் – https://twitter.com/lKR1088/status/869720417321320448 தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த ஆட்டத்தில் இருந்து ஓய்வு எடுத்து, பேட்டிங் செய்யவில்லை. இருப்பினும், இந்திய அணியின் மொத்த  324 ரன்கள்  பெற்றுள்ளது. பிறகு களம் இறங்கிய வங்கதேசம் அணி 84 ரன்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்தது இதனால் இந்திய அணி வெற்றி மிக எளிதானது. தோனியை களத்தில் காணாமல் இருப்பதால் ராசிகளுக்கு ஏமாற்றமாய் போனது, பிறகு ஆட்ட நேர முடிவில் தோனி களத்தில் வந்து  ஃபீல்டிங் செய்தார்.அப்போது தோனி ஒரு கேட்சை தவற விட்டார். அந்த நேரத்தில் கோஹ்லி தோனி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிறிது கொண்டார்கள். இந்திய அணி விளையாடிய இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிட்ட தக்கது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து உடன் இந்திய வெற்றி பெற்றது பிறகு வங்கதேசம் அணியுடன் வெற்றி பெற்றது இந்திய அணி. தற்போது இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கை பற்ற தயாராக உள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *