சாம்பியன் ட்ரோபியில் விளையாட யுவராஜ் தயாராகி விட்டாரா ?

சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1 ம் தேதி துவங்கும் முன், வங்கதேசத்துடன் நடைபெறவிருக்கும் 2 வது பயிற்சி போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. யுவராஜ் சிங் இந்த போட்டிக்கான தகுதியை உறுதி செய்துள்ளார். Keep Calm – the Prince is BACK ! @YUVSTRONG12 #TeamIndia #CT17 pic.twitter.com/LqK21lmlQG — BCCI (@BCCI) May 29, 2017 லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மழை பாதிக்கப்பட்டது இதனால் 45 ரன்கள் (டி / எல் முறை) […]