சாம்பியன்ஸ் ட்ராப்பி: முதல் பயிற்சி போட்டியில் இருந்து யுவராஜ் விலகல்

காய்ச்சலால் அவதிப்படும் யுவராஜ் சிங், நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி படுத்தியது. இந்த ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், மே 27-ஆம் தேதி பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், காய்ச்சல் பெரிதல்ல என பிசிசிஐ கூறியது. NEWS ALERT: @YUVSTRONG12 is making steady progress from viral fever. No major health concerns. He will miss the first warm-up […]