அவசர கூட்டத்தை கூட்டியது பிசிசிஐ

இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்னும் இடத்தில் வெடிகுண்டு விபத்து நடந்தது. இதனால் பிசிசிஐ 23வது தேதி அவசர கூட்டத்தை கூட்டியது. 22-ஆம் தேதி இரவில் அந்த இடத்தில வெடிவிபத்து நடந்தது. பிரிட்டனில் ஒரு மோசமான தாக்குதலாகக் இதை கருதப்படுகிறது. இந்த விபத்தில் 22 பேர் பலி மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் இந்தியா கலந்து கொள்வதால் இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளது. இதனால், இந்தியாவிற்கு பாதுகாப்பை அதிகரிக்க […]