பாண்டியா மற்றும் ஜடேஜா இந்திய அறையில் சண்டை போட்டதை அனிமேட்டட் வீடியோ காண்பித்தது

சிறிது நாளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி எதிர் பாராத விதமாக முடிந்தது. அந்த தொடரில் சிறப்பாக விளையாடி, முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் வென்று, இறுதி போட்டியில் அதே பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை கண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணிதான் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால், பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி, இந்திய அணியை 180 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது. அன்று […]