சாம்பியன்ஸ் ட்ராபி 2017: போட்டிக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான்

ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 124 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் 54க்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. பக்கர் ஜமான் அடித்த சதத்தால் பாகிஸ்தான் அணி 338 என வலுவான ஸ்கோரை அடித்தது. அந்த இலக்கை துரத்திய இந்திய அணி 158 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணியுடன் விளையாடாத பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 16 ரன் மட்டுமே கொடுத்து […]