இந்தியா-இலங்கை 3ஆவது ஒரு நாள் போட்டி

இந்தியா இலங்கை இடயேயான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2:30 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

இந்தியா
இந்தியா Indian cricket captain Virat Kohli (C) celebrates with Yuzvendra Chahal (R) after he dismissed Sri Lankan cricketer Danushka Gunathilaka during the second one day international (ODI) cricket match between Sri Lanka and India at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 24, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

இந்திய அணி

சிகர் தவான், அஜிங்கயா ரகானே, லோகேஷ் ராகுல், ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, விராத் கோலி(கேப்டன்) ,யுஜவேந்திர சகால்,கேடர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரிட் பும்ரா

இலங்கை அணி :

சமரா கபுகேதரா (கேப்டன்), டி சில்வா, டிக்வெல்லா, பெர்னண்டோ,குனதிலகா, தினேஷ் சண்டிமால் , மலிங்கா, மேத்யூஸ், குசல் மெண்டிஸ், அகிலா தனஞ்சயா, புஷ்பகுமாரா,துஸ்மந்த், சிரிவர்தனா,வனிந்து ஹசரங்கா

 

 

டெஸ்ட் தொடரை இழ்ந்த நிலையில் ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து பின்னிலையில் உள்ளது இலங்கை அணி. மேலும், 3ஆவது போட்டியில் வென்று எப்படியாவது தொடர் கையைவிட்டுப் போகாத அள்விற்க்கு பாதுக்காக்க முனையும் இலங்கை அணி. இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் களம் காண்கிறது இந்திய அணி. • SHARE

  விவரம் காண

  எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு !!

  எண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார்.? விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை !!

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து !!

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை !!

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...