CARDIFF, WALES - JUNE 20: The Indian team look on during the ICC Champions Trophy Semi Final match between India and Sri Lanka at SWALEC Stadium on June 20, 2013 in Cardiff, Wales. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முன்னேறியது இந்திய அணி. இதனால் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம் .

இதில் இந்திய அணி ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி தற்போது 117 புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி, 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்தப்பட்டியலில், தென் ஆப்ரிக்க அணி, 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை ஆறாவது இடம், வங்கதேசம் ஏழாவது இடம், பாகிஸ்தான் எட்டாவது இடம், மேற்கு இந்திய தீவுகள் ஒன்பதாவது இடம் மற்றும் ஆப்கானிஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே (11), அயர்லாந்து 12-வது இடத்தில் உள்ளன.



  • SHARE
    Cricket Lover | Movie Lover | love to write articles

    விவரம் காண

    ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

    தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

    வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

    உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

    அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

    அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

    கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

    இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

    பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...