Greater Noida, India - Sept. 11, 2016: India Blue batsman Cheteshwar Pujara celebrate Double Century against India Red during the Duleep Trophy Final Match at Shaheed Vijay Singh Pathek Sports Complex at Greater Noida, Uttar Pradesh, India, on Sunday, September 11, 2016. EXPRESS PHOTO 11 09 2016.

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

இந்தியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் புஜாரா மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரது பெயர்களை பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டு துறையில் உயர்ந்த விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சத்தீஸ்வர் புஜாரா, மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரது பெயர்களை பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது.

புஜாரா மற்றும் கவுர் ஆகியோரது சமீபத்திய செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும், அதனால் அவர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.



  • SHARE
    Cricket Lover | Movie Lover | love to write articles
  • விவரம் காண

    16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்….! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ்

    சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இந்திய...

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்!

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய அணியின் முன்னாள்...

    அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ… கவலையில் குல்தீப் யாதவ்

    தோனி கீப்பிங் செய்யும்போது பீல்டர்களை எங்கு நிற்கவைப்பது என்ற கவலை எனக்கு இருந்ததே இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்...

    வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா!

    விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! விராட்கோலி சொன்ன சேலஞ்சை செய்து முடித்து, வீடியோ ஒன்றை...

    இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்!

    இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்த...