இந்த சாம்பியன் டிராபி யுவராஜுக்கு எத்தனாவது சாம்பியன் டிராபி தெரியுமா ? 1

மினி உலகக்கோப்பை என படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை போட்டியில் 8 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டி ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

தற்போது இந்த அணியில் யுவராஜ் சிங்க்கும் இடம் பெற்று உள்ளார்,அவருக்கு இந்த சாம்பியன் டிராபி 5வது ஆகும். இதற்க்கு முன்னதாக 2000,2002,2004,2006 இல் நடந்த போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.

இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. விராட் கோலி(கேப்டன்), தவான், ரோகித் சர்மா, யுவராஜ் சிங், மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ரவீந்திர ஜடேஜா, முகம்மது சமி, ஹெதார், ரஹானே, புவெனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *