டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் க்ஸி XI பஞ்சாப், ஐபில்,ஐபில் 10, ஐபில் 2017, கிரிக்கெட்

கிங்ஸ் XI பஞ்சாபிற்கு எதிராக டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது டெல்லி டேர்டெவில்ஸ். இது டெல்லிக்கு முதல் போட்டி சொந்த ஊரில் நடப்பதால், வெற்றி பெரும் உத்வேகத்தில் இருக்கிறது. இரண்டு அணியிலும் மாற்றமும் இல்லை என்பது கூப்பிடத்தக்கது.

இரு அணிகளின் வீரர்கள்:

டெல்லி டேர்டெவில்ஸ் – சிரேயஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கருண் நாயர், கோரே ஆண்டர்சன், கிறிஸ் மோரிஸ், பேட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, ஜாஹீர் கான், ஷபாஸ் நதீம்.

கிங்ஸ் XI பஞ்சாப் – ஹசிம் ஆம்லா, மனன் வோஹ்ரா, இயான் மார்கன், க்ளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், வ்ரிதிமான் சஹா, அக்சர் பட்டேல், மோகித் சர்மா, வருண் ஆரோன், கேசி கரியப்பா, சந்தீப் சர்மா.

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *