பெண்கள் கிரிக்கெட் : பார்வையாளார்கள் அனசயாமாக அதிகரிப்பு 1

பெண்கள் உலகக்கோப்பை :

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது பெண்கள் உலககோப்பை. அதில் இருதி போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அப்போட்டியில் இந்திய போராடி தோற்றது. இல்ங்கிலாந்து 9 ரன்கள் வித்யாசத்தில் வெர்றி பெற்றது. மிக ஸ்வாரசியமாக அமைந்தது இந்த இறுதி போட்டி.

பெண்கள் கிரிக்கெட் : பார்வையாளார்கள் அனசயாமாக அதிகரிப்பு 2

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் தலைமையகத்தில் வெளியிடப்பாட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. இங்கிலாந்தில் நடந்த இறுதி போட்டியை மொத்தம் 180 மில்லியன் மக்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் பார்த்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 18  கோடி மக்கள் அப்போட்டியை நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்டுகளித்துள்ளனர்.

பெண்கள் கிரிக்கெட் : பார்வையாளார்கள் அனசயாமாக அதிகரிப்பு 3

இந்தியாவில் இருந்து மட்டும் பார்த்தவர்களின் எண்ணிக்கை 156 மில்லியன் மக்கள் அதாவது கிட்ட தட்ட 16 கோடி மக்கள் பார்த்துள்ளனர். உல்ககோப்பை தொடரை8 கோடி பேர் கிராம பகுதிகளில் இருந்தும், மொத்தன் 12 கோடி பேர் இறுதி போட்டியை மட்டும் பார்த்துள்ளனர். அந்த இறுதி போட்டிஇய்ல் இந்தியா எளிதாக தோற்றுவிடவில்லை. போராடி தான் தோற்றது. அந்த பங்களிப்பை இந்தியவில் மட்டும் சில மணி நேர்ங்களில் பார்த்த்வர்களின் எண்ணிக்கை 500 சதவீதத்திற்க்கும் அதிகம்.

பெண்கள் கிரிக்கெட் : பார்வையாளார்கள் அனசயாமாக அதிகரிப்பு 4

முன்னர் நடந்த உலகக்கோப்பை 2013 தொடரை பார்த்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது 300 சதவீதம் அதிகம்.

உலகின் அனித்து பகுதிகளிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை  ஈர்க்கத்தக்க வகையில் கணிசமாக  அதிகரித்து வருகிறது.  தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியாவில் மட்டும் கிராமப் புறங்களில் 2013 இல் இருந்து பாரிவையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்தில் இந்த சம்மர் சீசனில் நடந்த ஆண்கள் மற்றும் பெண்கல் கிரிக்கெட் போட்டிகளிலேயே பெண்கள் உலகக்கோப்பையின் இறுதி போட்டி தான் அதிக பாரிவையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதே போல் ஆஸ்திரலியாவிலும் பார்வையாளார்களின் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது 131 சதவீதம் முன்னர் இருந்த அளவை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கவை பொருத்த வரை அநாட்டு அணி முதன் முறையாக அரை இறுதி போட்டியிள் நுழைந்ததால் அங்க பெரும் வரவேற்ப்பு இருந்தது. அங்க மிக அதிகமாக 861 சதவீதம் அதிகறித்துள்ளது.

     ஐசிசியின் குறிப்பு :

பெண்கள் கிரிக்கெட் : பார்வையாளார்கள் அனசயாமாக அதிகரிப்பு 5

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் கூறியதாவது, பெண்கள் கிரிக்கெட்ற்க்கு கிடத்த இந்த வரவேற்பினால் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பெண்கள் கிரிக்கெட்டில் நிதியயை முதலீடு செய்யயும் நேரம் வந்துவிட்டது. மேலும் தொழில் ரீதியாக பெண்கள் கிரிகெட்டை நாம் அணுகலாம். இவ்வளர்ச்சி அவர்களுக்கே உரித்தானது. அவர்களுடைய இந்த வளர்ச்சி அவர்களையே சென்று அடையும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

இது போன்ற வெற்றிக்காக உழைத்த அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *