நோ பவுண்டரி...அடிச்சா சிக்ஸர் மட்டும் தான்; சிக்ஸர் அடிப்பதில் கில்லியான டாப் 5 வீரர்கள் !! 1
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse
போட்டியின் முதல் பந்தில் இருந்தே பரபரப்பாக இருக்கும் டி.20 போட்டிகளில் எடுக்கும் ஒவ்வொரு ரன்களும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஓரிரு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் ஒட்டுமொத்த போட்டியையும் மாற்றிவிடும் என்பதை நான் பல போட்டிகளில் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

இப்படியாக அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன டி.20 போட்டிகளில் பவுண்டரிகளை விட சிக்ஸர் அதிகமாக அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

5 – பீட்டர் மூர். 22 ஃபோர், 24 சிக்ஸ்
ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான பீட்டர் மூர் தனது சர்வதேச கிரிக்கெட் தொடரை 2016ஆம் ஆண்டு தொடங்கினார். மொத்தம் 21  சர்வதேச டி20 போட்டிகள் விளையாடியுள்ள இவரின் அதிகபட்ச ஸ்கோர் 92 ரன்களாகும்.
நோ பவுண்டரி...அடிச்சா சிக்ஸர் மட்டும் தான்; சிக்ஸர் அடிப்பதில் கில்லியான டாப் 5 வீரர்கள் !! 2
29 வயதான பீட்டர் மோர்  இதுவரை ஆடிய டி20 தொடர்களில் மொத்தம் 22 ஃபோர்களும் 26 சிக்ஸ்களும் அடித்துள்ளார் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 127.27 ஆகும். அதுமட்டுமில்லாமல் பீட்டர் மூர் 9 டெஸ்ட் போட்டியும் மற்றும் 49 odi தொடர்களையும் விளையாடியுள்ளார்.
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *