இங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்!

இங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் மட்டும்தான் காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்! பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இவர்கள் மட்டுமே காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் புகழாரம் சூட்டியுள்ளார். மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது. பாக்., அணிக்கு துவக்க […]