இந்த வருட ஐ.பி.எல் கோப்பை இந்த அணிக்கு தான்; அடித்து சொல்லும் பிரட் லீ !!

இந்த வருட ஐ.பி.எல் கோப்பை இந்த அணிக்கு தான்; அடித்து சொல்லும் பிரட் லீ இந்த வருட ஐ.பி.எல் தொடரை எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் ஜாம்பவான் பிரட் லீ ஓபனாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் […]