ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை 1

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக இடயிளான ஒருநாள் தொடர் முடிந்தவுடன் ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மறுபுறம் நடந்து வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

தற்போது இப்படியலில்,

ஒருநாள் தொடருக்கான பேட்மேன்கள் பட்டியளில் ஏ.பி.டி வில்லியர்ஸ் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை 2 புள்ளிகளில் பின் தள்ளி முதல் இடத்திதைப் பிடித்துள்ளார்.

ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை 2

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்

  1. ஏ.பி.டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)
  2. விராட் கோலி ( இந்தியா)
  3. டேவிட் வார்னர் (ஆஸி)
  4. பாபர் அசாம்(பாக்)
  5. குவிண்டன் டீ காக்(தென்னாப்பிரிக்கா)
  6. ஜோ ரூட் ( இங்கிலாந்து)
  7. ரோகித் சர்மா (இந்தியா)
  8. கேன் வில்லியம்சன் (நியூசி)
  9. ஹசிம் அம்லா(தென்னாபிரிக்கா)
  10. ஃபாஃப் டூ ப்ளெஸ்சிஸ்(தென்னாப்பிரிக்கா)
  11. மார்டின் கப்டில்(நியூசி)

12.எம்.எஸ் தோனி ( இந்தியா), 14. சிகர் தவான்

மேலும், பந்து வீச்சார்ளர் பட்டியளில் பாகிஸ்தான அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி முதன் முறையாக முதலிடதைப் பிடித்துள்ளார்.ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை 3

ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் :

  1. ஹசன் அலி(பாக்)
  2. இம்ரான் தாகிர்(தென்)
  3. ஜோஷ் ஹேசல்வுட்(ஆஸி)
  4. ககிசோ ரபடா(தென்)
  5. மிட்செல் ஸ்டார்க்(ஆஸி)
  6. ஜஸ்பிரிட் பும்ரா(இந்தியா)
  7. ட்ரெண்ட்ட் போல்ட்(நியூஸி)
  8. அக்சர் படேல்(இந்தியா)
  9. ரசிட் கான்(ஆப்கன்)
  10. சுனில் நரைன்(மே.இ.தீ)

ஆல் ரவுண்டர்கள் தர வரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் 360 புள்ளிகள்ளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை 4

ஒருநாள் போட்டிக்கான ஆல் ரவுண்டர் தர வரிசைப் பட்டியல் :

  1. முகமது ஹஃபீஸ்(பாக்)
  2. சகிப் அல் ஹசன்(வங்க.தே)
  3. முகமது நபி(ஆப்கன்)
  4. ஆஞ்சலோ மேத்யூஸ்(இலங்கை)
  5. பென் ஸ்டோக்ஸ்(இங்கி)
  6. ஜேம்ஸ் ஃபால்க்னர்(ஆஸி)
  7. ஜேசன் ஹோல்டர்(மே.இ.தீ)
  8. மொயீன் அலி(இங்கி)
  9. மிட்செல் மார்ஷ்(ஆஸி)
  10. க்ரிஸ் வோக்ஸ்(இங்கி)

15.ஹர்திக் பாண்டியா, 19.ரவிந்த்ர ஜடேஜா

 

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது.

தற்போது தென்ஆப்பிரிக்கா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டு அணிகளும் 120 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், தென்ஆப்பிரிக்கா தசமபுள்ளி அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும்.

 ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை 5

அணிகளின் ஒருநாள் தரவரிசைப் பட்டியல் :

  1. தென்னாப்பிரிக்கா
  2. இந்தியா
  3. ஆஸ்திரேலியா
  4. இங்கிலாந்து
  5. நியூசிலாந்து
  6. பாகிஸ்தான்
  7. வங்காளதேசம்
  8. இலங்கை
  9. வெஸ்ட் இண்டீஸ்
  10. ஆப்கானிஸ்தான்

ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான இந்த ஆட்டங்கள் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது.

தற்போது ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆரடர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஷ்ருதுல் தகூர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ்  ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகொயோர் யோ-யோ உடல் தகுதி தேர்வில் தோல்வி அடந்தைதால் அவர்கள் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை 6

இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், அஜின்கியா ரகானே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷ்ரதுல் தகூர்

நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவனை :

பயிற்சி ஆட்டங்கள்

  • முதல் பயிற்சி ஆட்டம், அக்.17, வாரியத் தலைவர் அணிக்கு எதிராக
  • 2ஆவது பயீற்சி ஆட்டம், அக்.19,  வாரியத் தலைவர் அணிக்கு எதிராக

ஒரு நாள் போட்டிகள்

  • முதல் போட்டி, அக்.22, மும்பை
  • 2ஆவது போட்டி, அக்.25, புனே
  • 3ஆவது போட்டி, அக்.29, கான்பூர்

டி20 போட்டிகள்

  • முதல் டி20 போட்டி, நவ.1, டெல்லி (நெஹ்ரா ஓய்வு)
  • 2ஆவது டி20 போட்டி, நவ.4, ராஜ்கோட்
  • 3ஆவது டி20 போட்டி, நவ.7, திருவனந்தபுரம் (புதிய மைதானம்)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *