சமீபத்தில் இந்தியாவின் தற்போதைய பந்துவீச்சு தாக்குதல் தான் சிறந்தது : அஜித் அகர்கர் 1

சமீபத்தில் இந்தியாவின் தற்போதைய பந்துவீச்சு தாக்குதல் தான் சிறந்தது என முன்னாள் இந்திய வேக பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பிடித்திருக்கிறது இந்த அணி கண்டிப்பாக கோப்பையை வெல்ல முழு வீச்சுடன் உள்ளதாக அகர்கர் நம்புகிறார்.

இந்திய அணி போன போட்டியில் இலங்கை அணியுடன் தோல்வி அடைந்தது அடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மொத உள்ளது இதில் வெற்றி பெரும் அணி தான் சாம்பியன் ட்ரோபி போட்டியில் அரையிறுதி வாய்ப்பை பெரும். ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஒரு தரமான ஸ்பின்னர் சேவையில் தவறில்லாமல், இந்தியாவில் விளையாடுவதில் மாற்றமில்லாமல் செல்ல இந்தியா முடிவு செய்துள்ளது.

முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பேஸெர் இந்தியாவில் சமீப காலங்களில் சிறந்த பந்துவீச்சு தாக்குதலுக்கு தற்போதைய பந்துவீச்சு வரிசையை தான் சிறந்ததாக கருதுகிறார்.

சாம்பியன் ட்ரோபி போட்டிகள் துடங்கும் முன் இருந்த இந்திய அணியை விட போட்டிகள் துடக்கியதும் அணைத்து வீரர்களும் திறமையாக விளையாடி கொண்டுயிருக்கிறார்கள் பந்து வீச்சாளர்களும் தற்போது சிறப்பாக செயல் படுகிறார்கள் இந்த பந்து வீச்சு தான் சிறந்தது, அஸ்வின் போன்ற சிறந்த சூழல் பந்து வீச்சாளர் அணியில் இடம் பெறாதது ஏன் என்று உங்களுக்கு தெரியும் தற்போது இருக்கும் பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்கள் என்று முன்னாள் இந்திய வேக பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் தற்போதைய பந்துவீச்சு தாக்குதல் தான் சிறந்தது : அஜித் அகர்கர் 2

தற்போதைய பந்துவீச்சு வரிசை :

உமேஷ் யாதவ், பும்ரா, புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தற்போது இந்திய அணியில் இந்த பந்து வீச்சாளர்கள் சிறப்பாக தங்கள் பங்குகளை இந்திய அணிக்கு கூடுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஜோடி :

ஷிகார் தவானின் பேட்டிங் இந்திய அணிக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது, ஆறு மாதங்களாக சிறிய காயத்துடன் இருந்த ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடவில்லை ஆனால் சாம்பியன் ட்ரோபி துவங்கியதும் ரோஹித் ஷர்மா சிறப்பாக செயல் பட துடைக்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி தான் ஒரு நாள் போட்டிகளில் முதல் இடத்தில் உள்ளது அவர்களை எதிர் கொள்வது கடினமான ஒன்று தான். இதுவரை தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை ஐசிசி போட்டிகள் வெற்றி பெற்றது இல்லை எனவே அவர்கள் வெற்றி பெற கடினமாக உழைப்பார்கள்.

எனவே இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதும் போட்டி மிகவும் முக்கியமான பொடியாகவும் கடினமாகவும் இருக்கும் என அகர்கர் கூறியுள்ளார்.

குரூப் ‘B’ புள்ளி பட்டியலில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது, இதில் இந்தியா அணி ரன் ரெட்டுடன் உள்ளது +1.272

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *