மேத்யூசை விட்டிருக்கக் கூடாது

மேத்யூஸ் கேப்டன் பொருப்பில் இருந்து விலக இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமத்திருக்கக் கூடாது. மேலும், அவரை அந்த பொருப்பில் இன்னும் சில காலம் நீடிக்க வலியுருத்தி இருக்க வேண்டும் என் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தற்போது கூறியுள்ளார். மேத்யூசை விட்டிருக்கக் கூடாது என ரணதுங்கா கூறியுள்ளார். இந்தியாவிற்க்கு முன்னர் தனது சொந்த மண்ணில் இலங்கை அணி ஜிம்பாவேயுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடியது.

இதில் டெஸ்ட் தொடரை வென்றாலும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கத்துக்குட்டி ஜிம்பாப்வே அணியிடம் இழந்தது இலங்கை அணி. மேலும் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியயும் இழந்தது. இதன் காரணமாக மூவகையான போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன்சிப் பதவியை ராஜினாம செய்வதாக அறிவித்தார். இதனை ஏற்றுகொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் சண்டிமாலையும், ஒரு நாள் போட்டிகளுக்கு தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்காவையும் நியமித்தது.

Sri Lankan cricket captain Angelo Mathews(L) looks on as Upul Tharanga (R) raises his bat after scoring 50 runs during the 2nd One Day International cricket match at Galle International cricket stadium, Galle, Sri Lanka on Sunday 2nd July 2017 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

இதனை மையமாக வைத்து தற்போது இலங்கை அணியின் முன்னள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அர்ஜுனா ரணதுங்கா

அதாவ்து , இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆஞ்சலோ மேத்யூசை கேப்டன் பதவியில் இருந்து விளக அனுமத்திது இருக்கக் கூடாது,  அவரை இன்னும் சில காலம் கேப்டனாக இருக்க வலியிருத்தி இருக்க வேண்டும். இலங்கை அணி அவரது தலைமையில் அப்போதைய நெ.1 டெஸ்ட் அணியான  ஆஸ்திரேலியாவை வொய்ட் வாஷ் செய்த போது பல்வேரு தர்ப்பினரும் அதில் இருந்து புகழை தேடிகொண்டனர்.

அவர் மிகவும் பாசிட்டிவ் ஆன ஒரு வீரர். ஜிமபாப்வேயுடன் தோற்றது அவரால் தான் என் அனைவரும் குறை கூறியே அவரி நெகட்டிவ் ஆக மாற்றி விட்டனர். அவர் தனது தன்னம்பிக்கயை இழந்து விட்டார். அதனாலேயே தனது கேப்டன் பதவியை துறந்துவிட்டர்.

Sri Lanka’s captain Chamara Kapugedera takes part in a practice session at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 26, 2017.
The third one day international (ODI) cricket match between Sri Lanka and India takes place in Pallekele on August 27. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

இந்தியா இலங்கை இடயேயான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2:30 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில்  தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...