இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன் !! 1
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 15ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் துங்கியது.

இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போர் இன்று மாலை நடைபெற உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

இமாம் அல் ஹக்;

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவனான இன்சமாம் உல் ஹக்கின் மருமகனான இசாம் உல் ஹக் இந்திய அணிக்கு தொல்லை கொடுப்பார் என்றே தெரிகிறது.

இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன் !! 2

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *