HOBART, AUSTRALIA - NOVEMBER 11: Aaron Finch of Australia looks dejected after being dismissed by Lungi Ngidi of South Africa during game three of the One Day International series between Australia and South Africa at Blundstone Arena on November 11, 2018 in Hobart, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

ஒருநாள் போட்டிகளிலும் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ஆரோன் பின்ச் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொண்டு நினைப்பதாக தற்போது குறிப்பிட்டுள்ளார். உலக கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கும் கேப்டனாக இருக்கும் ஆரோன் பின்ச் இது குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது…

இந்தியா ஆடுவதை பார்த்தீர்கள் என்றால் மிகவும் நுணுக்கமாகவும் பாதுகாப்பாகவும் ஆடுவார்கள். அவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு விட்டு பின்னர் எழுதுபவர்களுக்கு மெதுவாக குறைந்து விக்கெட்டுகளை இழந்து கடைசியில் அதிரடியாக அடிப்பார்கள் அதேபோல் இங்கிலாந்து பார்த்தோம் என்றால் எப்போதும் அதிரடிதான் இரண்டுமே.

நமக்கு ஒத்து வராது ஆனால் இது நமக்கு சரியாக வரும் என்பதை பார்த்து நாம் ஆடவேண்டும் இதனால் தற்போது இந்தியாவை பார்த்து நாங்கள் கற்றுக் கொள்ள தயாராகி வருகிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைக்கிறோம்: ஆரோன் பின்ச் 1

 

இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது.

இந்நிலையில் 2018-19-ல் ஆஸ்திரேலியா விளையாடும் சர்வதேச போட்டிகளின் முழு அட்டவணையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதன்படி ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக மூன்று டி20 நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான மைதானம், தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 1–ந்தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான தொடர் தொடங்கி 2019 ஜனவரி 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதன்பின் டிசம்பர் 6-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 26-ந்தேதி மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டில் இநதியா விளையாடுகிறது. ஜனவரி 12-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைக்கிறோம்: ஆரோன் பின்ச் 2

இந்தியா – ஆஸ்திரேலியா விளையாட இருக்கும் போட்டி அட்டவணை:-

டி20 கிரிக்கெட் தொடர்

நவம்பர் 21-ந்தேதி – முதல் டி20 – கப்பா
நவம்பர் 23-ந்தேதி – 2-வது டி20 – மெல்போர்ன்
நவம்பர் 25-ந்தேதி – 3-வது டி20 – சிட்னி

டெஸ்ட் தொடர்

டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி – முதல் டெஸ்ட் – அடிலெய்டு
டிசம்பர் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி – 2-வது டெஸ்ட் – பெர்த்
டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி – 3-வது டெஸ்ட் – மெல்போர்ன்
ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி  – 4-வது டெஸ்ட் – சிட்னி

ஒருநாள் போட்டி தொடர்

ஜனவரி 12-ந்தேதி – முதல் ஒருநாள் போட்டி – சிட்னி
ஜனவரி 15-ந்தேதி – 2-வது ஒருநாள் – அடிலெய்டு
ஜனவரி 18-ந்தேதி – 3-வது ஒருநாள் – மெல்போர்ன்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *