ஆஸ்திரேலியாவுடனான

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு

இந்த மாத இறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்தியாவில் விளையாடவுள்ளன. அதற்க்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.ஆஸ்திரேலியாவுடனான

இதற்க்கான, 14 பேர் கொண்ட போர்ட் பிரெசிடென்ட்ஸ் அணி அற்விக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இளம் வீரர்களும் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளி அசத்திய வீரர்களும் இடம் பிடித்துள்ளர்.

ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு 1

போர்டு பிரெசிடென்ட்ஸ் அணி : ராகுல் திருப்பதி, மயாங்க் அகர்வால், சிவம் சௌத்ரி, குர்கீரட் சிங் மேன், ஶ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அக்சய் கரன்வார், குல்வன் கெரோலியா, க்ரூசங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, வாசிங்க்டன் சுந்தர், ரகில் சா

.

 

இந்தியா-ஆஸ்திரேலியா , இந்தியா-நியூசி தொடர் தேதி? மைதானம்? விவரங்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் தேதி? மைதானம்? விவரங்கள்

வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா

இந்த தொடருக்கான இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி முடிவு ஆகாமல் இருந்தது.

ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு 2

இந்த நிலையில் போட்டி அட்டவணை விவரம் இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஒரு நாள் போட்டிகள்

 1. சென்னை (செப்.17)
 2. கொல்கத்தா (செப்.21),
 3. இந்தூர் (செப்.24),
 4. பெங்களூரு (செப்.28),
 5. நாக்பூர் (அக்டோபர் 1) ஆகிய இடங்களில் நடக்கிறது

 

ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு 3

அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே

 1. ராஞ்சி (அக்.7),
 2. கவுகாத்தி (அக்.10),
 3. ஐதராபாத் (அக்.13)    ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.ஆஸ்திரேலிய அணி வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் இரு பிரிவாக சென்னையை வந்தடைகிறார்கள்.

ஒரு நாள் தொடருக்கு முன்பாக பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • SHARE
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...