JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

”கிரிக்கெட் வெற்றியையும் தோல்வியையும் ஒரே நேரத்தில் தீர்மானிக்கும். உண்மையில் நீங்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் அதில் இருந்து நகர்ந்து வாருங்கள்”

2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரின் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.உண்மையான ஆசானை போல் அருகில் நின்று தோற்றவர்களுக்கு அறிவுரை கூறும் பிரண்டன் மெக்கல்லம்! 1

பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி சார்பில் கப்தில், ஜிம்மி நீஷம் பேட்டிங் செய்ய கடைசி பந்தில் கப்தில் ரன் அவுட்டானார்.

இறுதியில் சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகள் டை ஆனதால், போட்டியின் போது அதிக பவுண்டரிகளை விளாசிய அணிக்கே வெற்றி என்கிற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

இப்படி இதயமே நொறுங்கும் வகையில் தோற்ற நியூசிலாந்து அணிக்கு, சென்ற முறை தோற்ற நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த பிரண்டன் மெக்கல்லம், இந்த முறை கேப்டனாக இருக்கும் கேன் வில்லியம்சநுக்கு ஆறுதலாக பலவற்றை பேசியுள்ளார்.

கேன் வில்லியம்சனுக்கு அவர் அளித்த அறிவுரையானது….

உண்மையான ஆசானை போல் அருகில் நின்று தோற்றவர்களுக்கு அறிவுரை கூறும் பிரண்டன் மெக்கல்லம்! 2

2015-லிருந்து இது சற்று வித்தியாசமானது. அன்றை விட இன்றைய வீரர்கள் அற்புதமாக அழுத்தமான நேரத்தை எளிதாக கையாண்டனர். மேலும் நாங்கள் அப்போது கொடூரமான விரக்தியில் இருந்தோம். இன்றைய வீரர்கள் அதனை மிக எளிதாக கையாண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். நீங்களும் உலக சாம்பியன் தான். கிரிக்கெட் வெற்றியையும் தோல்வியையு, ஒரே நேரத்தில் தீர்மானிக்கும் உண்மையில் நீங்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் அதில் இருந்து நகர்ந்து வாருங்கள் என்னுடைய அறையில் எனக்கு ஆறுதல் சொல்ல பலர் இருந்தனர். நீங்களும் மீண்டு வாருங்கள் மீண்டும் நன்றாக கிரிக்கெட் விளையாடி நம் அணியை பெருமைப்படுத்துங்கள். என்று கேன் வில்லியம்சனுக்கு ஆறுதல் கூறியுள்ளார் பிரண்டன் மெக்கல்லம்



  • SHARE
  • விவரம் காண

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...