தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடியது. முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான். மற்றொரு அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது இந்தியா.

சாம்பியன்ஸ் டிராபி 2017: வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை ஒரே ட்வீட்டில் கலாய்த்த விரேந்தர் சேவாக் 1

இந்த இரண்டாவது அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒரே ட்வீட்டில் கலாய்த்தார் விரேந்தர் சேவாக்.

சேவாக் செய்த ட்வீட் தமிழ் அர்த்தம் :

“சிறப்பாக பெற பிள்ளைகளா (வங்கதேசம் ) நீங்கள் வெற்றி பெற நல்ல முயற்சி எடுத்திக்க தைந்த்தயர் தினம் ஆன ஜூன் 18 நாங்க உங்க தந்தையோடு(பாகிஸ்தான் ) மொத போகிறோம்”.

சேவாக் தற்போது எல்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மனதில் பட்டத்தை கூறிவிடுவார், அவர் போடும் ட்வீட் அனைத்தும் ரசிகர்கள் இடம் பெரிய வரவேற்பை பெரும்,சேவாக் எப்பொழுது ட்வீட் செய்வார் என ஒரு கூட்டமே ஆவலோடு காத்து கொண்டே இருப்பார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி 2017: வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை ஒரே ட்வீட்டில் கலாய்த்த விரேந்தர் சேவாக் 2

தற்போது வங்கதேசம் அணியுடன் வெற்றி பெற்ற இந்திய அணி வரும் ஜூன் 18ஆம் தேதிகளில் பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளது, கடந்த 10 வருடத்திற்கு பிறகு ஐசிசி தொடரில் இறுதி போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் மோதுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டு போட்டிகள் வந்து விட்டாலே அது வீரர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டு மொத்த ரசிகருகளுக்கும் ஒரு பெரிய விருந்து தான், இந்த காலக்கட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் விளையாட்டு போட்டிகள் மிக அரிதாக மாறி விட்டது இதனால் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி 2017: வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை ஒரே ட்வீட்டில் கலாய்த்த விரேந்தர் சேவாக் 3

தற்போது எல்லாம் இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டிகளை ஐசிசி தொடர்களில் தான் நம்மால் பார்க்க முடிகிறது ஆசியா கோப்பை உலக கோப்பை போன்ற தொடர்களில் தான் இந்தியா பாகிஸ்தான் மோதி கொள்வதை நாம் அனைவரும் இந்த காலத்தில் பார்க்கிறோம்.

ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் 10 வருடத்திற்கு பிறகு இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுகிறது இதனால் இந்த போட்டியில் சற்றும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவருமே ஜூன் 18 வரும் வரை எதிர் பாத்து கொண்டே இருப்பார்கள். • SHARE
  Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

  விவரம் காண

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

  இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...