ஹைதராபாத்திற்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணி !! 1
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse
ஹைதராபாத்திற்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணி

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ஹைதராபாத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.

சேன் வாட்சன்;

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் ஷேன் வாட்சன் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும்.

ஹைதராபாத்திற்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணி !! 2

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.