Cricket, Australia, Darren Lehmann

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை

ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளார் ஃபேரன் லெஹ்மன் அந்த அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் அணியுடன் வரப்போவதில்லை என ஆஸ்திரலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏனெனில் இந்த அடுத்த வருடம் நடக்கவுள்ள ஆசஸ் தொடருக்காக் அணியை தயார் படுத்த திட்டம் தீட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொடருக்கு முட்ட்டுக்கட்டை போடுவது இவருக்கு இது முதல் முறையல்ல.

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை 1

சென்ற முறை ஆஸ்திரலிய அணி இந்தியா வந்த போதும் ஆவர் ஆசஸ் தொடருக்கு தயாராக விடுப்பு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வங்காளதேசத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா திரும்பினார் டேர்ன் லெஹ்மேன்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்க்கு இரு பிரிவுகளாக வரவுள்ளது. முதல் பிரிவு சென்னையில் பயிற்சி ஆட்டத்தில் ஆடவுள்ளது.

இந்தியாவில் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை 2

இதற்க்கான, 14 பேர் கொண்ட போர்ட் பிரெசிடென்ட்ஸ் அணி அற்விக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இளம் வீரர்களும் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளி அசத்திய வீரர்களும் இடம் பிடித்துள்ளர்.

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை 3

போர்டு பிரெசிடென்ட்ஸ் அணி : ராகுல் திருப்பதி, மயாங்க் அகர்வால், சிவம் சௌத்ரி, குர்கீரட் சிங் மேன், ஶ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அக்சய் கரன்வார், குல்வன் கெரோலியா, க்ரூசங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, வாசிங்க்டன் சுந்தர், ரகில் சா

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் தேதி? மைதானம்? விவரங்கள்

வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா

இந்த தொடருக்கான இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி முடிவு ஆகாமல் இருந்தது.

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை 4

இந்த நிலையில் போட்டி அட்டவணை விவரம் இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஒரு நாள் போட்டிகள்

 1. சென்னை (செப்.17)
 2. கொல்கத்தா (செப்.21),
 3. இந்தூர் (செப்.24),
 4. பெங்களூரு (செப்.28),
 5. நாக்பூர் (அக்டோபர் 1) ஆகிய இடங்களில் நடக்கிறது

 

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை 5

அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே

 1. ராஞ்சி (அக்.7),
 2. கவுகாத்தி (அக்.10),
 3. ஐதராபாத் (அக்.13)    ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.ஆஸ்திரேலிய அணி வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் இரு பிரிவாக சென்னையை வந்தடைகிறார்கள்.

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை 6

ஆஸ்திரேலியா வெற்றி ,தொடரை சமன் செய்தது

வங்காள தேசம் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 305 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா வெற்றி

முஷ்பிகுர் ரஹிம் 68 ரன்னும், சபீர் ரஹ்மான் 66 ரன்னும், நசிர் ஹொசைன் 45 ரன்னும் எடுத்தனர். நாதன் லயன் 7 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லெஹ்மேன், இந்தியத் தொடரில் இல்லை 7

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. வார்னர் (123), ஹேண்ட்ஸ்காம்ப் (82), ஸ்மித் (58), மேக்ஸ்வெல் (38) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 377 ரன்கள் குவித்தது.

வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட்டும், மெஹெதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

நேதன் லயன்

பின்னர் 72 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயனின் அபார பந்து வீச்சால் வங்காள தேசம் 157 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியப்

வங்கதேசத்தை 2-வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு மடித்த ஆஸ்திரேலியா பிறகு வெற்றிக்குத் தேவையான 87 ரன்களை 3 விக்கெட்டுகளை இழந்து எடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது.

தொடர் நாயகர்களாக நேதன் லயன், டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட, ஆட்ட நாயகனாக இந்த டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லயன் தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றிக்கான ரன்களை கிளென் மேக்ஸ்வெல் கவர் திசையில் பவுண்டரி மற்றும் மிட்விக்கெட் சிக்ஸ் மூலமும் எடுத்தார்.

4-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி 377 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆக, 2-வது இன்னிங்சை வங்கதேச அணி சீரழிவாகத் தொடங்கியது.

48/3 என்ற நிலையில் கிளென் மேக்ஸ்வெல் 17 பந்துகளில் 25 ரன்களை விளாச, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 14 பந்துகளில் 16 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தது. ஆஸ்திரேலியப்

அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியப்சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் தோல்விக்குப் பதிலடி கொடுத்ததோடு தொடரைச் சமன் செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியப்

நாதன் லயன் மற்றும் வார்னர் ஆகியோர் தொடர் நாயகன் விருதையும், நாதன் லயன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர். • SHARE
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...