Cricket, India, IPL, Ricky Ponting, Delhi Daredevils

அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக வீரர்களை தக்கவைத்து கொள்வதில் அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகிறது. அதே நேரத்தில் அடுத்த ஐபில் சீசனுக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமையை பயிற்சியாளராக நியமித்தது.

U19 இந்திய அணி மற்றும் ஜூனியர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்க பட்ட பிறகு இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் அந்த பதவியை விட்டு விலகிவிட்டார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமனம் 1

இந்திய கிரிக்கெட் வாரியதத்துடன் பயிற்சியாளர் பதவிக்கு ஒப்பந்தம் செய்திருந்தால், வேறு எந்த அணிக்கும் பயிற்சியாளராக இருக்க கூடாது என பிசிசிஐ ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதனால், ராகுல் டிராவிட் மட்டும் அல்ல, ஆர். ஸ்ரீதர், பாரத் ஆகியோரும் 10வது சீசன் இந்தியன் பிரீமியர் லீக் முடிந்ததும் அவர்களின் வேலையை விட்டுவிட்டார்கள்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமனம் 2
Hyderabad : Mumbai Indians players and Owner Neeta Ambani with IPL 10 trophy after they win the IPL 10 Final match against Rising Pune Supergiants in Hyderabad on Sunday. PTI Photo by Shailendra Bhojak(PTI5_22_2017_000013B)

இதற்கு முன்பு மும்பை அணியுடன் 2014-2016ஆம் ஆண்டு வரை இருந்தார். 2014ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்த இவர்,2015, 2016ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தார். பிறகு, அவர் அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகு , அந்த இடத்திற்கு இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேலா ஜெயவர்தனே வந்தார். இதனால், 2017 ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமனம் 3
Mumbai Indians captain Rohit Sharma, center, Parthiv Patel, left, and bowling coach Shane Bond pose for a picture with the Indian Premier League (IPL) trophies from last three wins after a press conference after their IPL 2017 win in Mumbai, India, Monday, May 22, 2017. (AP Photo/Rafiq Maqbool)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதற்கு முன்பு 2013ஆம் ஆண்டில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வீரராக விளையாடினார், பிறகு அதே சீசனில் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா, கோப்பையை வென்று அசத்தினார்.

Cricket, BCCI, FC Players
Delhi’s Rishabh Pant hero of day take selfi alond with his fans after 4thDay play against Maharashtra during Ranji held at Wankhade stadium,churchgate on Sunday.
Express photo by Kevin DSouza, Mumbai 16-10-2016

இந்நிலையில், அடுத்த ஐபில் தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரை தக்கவைத்து கொண்டுள்ளார்கள்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.