பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் பெயரை சூட்டும் விழா இன்று நடைபெற உள்ளது.
சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 1999 முதல் 2003-ம் ஆண்டு வரை இருந்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றி இருக்கும் அவர் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். டெல்லி கிரிக்கெட் மேம்பாட்டுக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் பெயர் மாற்றம்! 1
It was one of the most satisfying tours for skipper Virat Kohli as his team had clean sweep in two formats (3-0 in T20Is and 2-0 in Tests) while poor weather robbed them in another format (2-0 in 3-match ODI series).
புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியம் தற்போது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி கிரிக்கெட் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மறைந்த அருண்ஜெட்லியை கவுரவிக்கும் வகையில், பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் பெயரை சூட்டும் விழா இன்று நடைபெறுகிறது. இதற்கான முடிவை டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள நிலை​யில் இன்று அதற்கான விழா நடைபெறுகிறது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் பெயர் மாற்றம்! 2
The National Green Tribunal directed the Delhi Pollution Control Committee today to look into the issue of waste disposal during the upcoming Indian Premier League (IPL) matches at Feroz Shah Kotla stadium in the capital.
இந்த விழாவின் போது மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு விராட் கோலியின் பெயரை சூட்டி, அந்த கேலரியின் திறப்பு நிகழ்வும் நடைபெறுகிறது. முன்னதாக இந்த விழாவில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் சாதனைகள் குறித்து அனிமேஷன் படமும் திரையிடப்படுகிறது. மேலும் இன்று நடைபெறும் விழாவில்  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். • SHARE
 • விவரம் காண

  ஐபிஎல் கோப்பையை வெல்ல அணிக்கு உதவிய இந்திய வீரருக்கு அதே அணியில் நேர்ந்த அவமானம்! பார்த்தவுடன் கடுப்பான ரசிகர்கள்!

  ஐபிஎல் கோப்பையை வெல்ல அணிக்கு உதவிய இந்திய வீரருக்கு அதே அணியில் நேர்ந்த அவமானம்! பார்த்தவுடன் கடுப்பான ரசிகர்கள்! 2012ல் ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு...

  2021 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அந்தஸ்தை இழக்குமா இந்தியா? பிசிசிஐ விளக்கம்!

  2021 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அந்தஸ்தை இழக்குமா இந்தியா? பிசிசிஐ விளக்கம்! 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்த இயலாத சூழல்...

  “டேவிட்பலி” – பாகுபலி உடையணிந்த டேவிட் வார்னருக்கு பெயரிட்ட ரசிகர்கள்!

  சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவில், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான “பாகுபலி” படத்தில் பிரபாஸ் அணிந்திருந்த உடையைப் போன்ற ஒரு உடை...

  பயிற்சியாளர் நீக்கத்திற்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பதவி: சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா?

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக், நியூசிலாந்து முன்னாள் வீரர் கிராண்ட் பிராட்பர்ன் ஆகியோருக்குச் சிறப்பு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2019 உலகக்...

  எங்ககிட்ட ஏண்டா அந்த டெஸ்ட் போட்டிய குடுக்கல… கண்ணீர் விடும் ஆஸ்திரேலிய மைதானம்!

  இந்த வருட இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கான அட்டவணையை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில்...