மீண்டும் வரும் தல தோனி: இன்று அணி அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி! 1

டிசம்பர் மாதம் நடக்க உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அந்தத் தொடர் ரசிக்கத்தகுந்த தொடராக அமையுமா என்று ரசிகர்களின் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே தோனி உலகக்கோப்பை போட்டிக்குப் பின் களமிறங்காமல் தவிர்த்து வரும்போது, ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிப்பது ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளி போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும்.

டிசம்பர் மாதத்தில் இந்திய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாட உள்ளது. இதில் டி20 போட்டிகள் டிசம்பர் 6-ம்தேதி (மும்பை) 8-ம் தேதி (திருவனந்தபுரம்), 11-ம் தேதி (ஹைதராபாத்) நடக்க உள்ளன. அதேபோல, ஒருநாள் போட்டிகள் சென்னை (டிச.15), விசாகப்பட்டினம் (டிச.18), கட்டாக் (டிச22) ஆகிய இடங்களில் நடக்க உள்ளன.மீண்டும் வரும் தல தோனி: இன்று அணி அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி! 2

டிசம்பர் மாதம் நடக்க உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அந்தத் தொடர் ரசிக்கத்தகுந்த தொடராக அமையுமா என்று ரசிகர்களின் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே தோனி உலகக்கோப்பை போட்டிக்குப் பின் களமிறங்காமல் தவிர்த்து வரும்போது, ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிப்பது ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளி போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும்.

டிசம்பர் மாதத்தில் இந்திய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாட உள்ளது. இதில் டி20 போட்டிகள் டிசம்பர் 6-ம்தேதி (மும்பை) 8-ம் தேதி (திருவனந்தபுரம்), 11-ம் தேதி (ஹைதராபாத்) நடக்க உள்ளன. அதேபோல, ஒருநாள் போட்டிகள் சென்னை (டிச.15), விசாகப்பட்டினம் (டிச.18), கட்டாக் (டிச22) ஆகிய இடங்களில் நடக்க உள்ளன.மீண்டும் வரும் தல தோனி: இன்று அணி அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி! 3

ரோஹித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோர் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் மட்டுமல்ல, வர்த்தக ரீதியாகவே மிகவும் கவனிப்பைப் பெற்றவர்கள். இவர்கள் மூவரும் உள்நாட்டில் விளையாடினால் வர்த்தக ரீதியாகவும், ரசிப்பு ரீதியாகவும் கவனிப்பைப் பெறும்.

இதில் தோனியும், ரோஹித் சர்மாவும் உள்நாட்டில் விளையாடாமல் அல்லது தேர்வு செய்யப்படாமல் இருந்தால் அந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது கேள்விக்குள்ளாகும் விஷயம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *