தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பாண்டிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம் 1

தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்துள்ள வேலையில் அடுத்து இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்க்காக நேற்று இலங்கை அணி இந்தியா வந்தது.தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பாண்டிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம் 2

இலங்கை அணி இந்தியாவில் 11ஆம் தேதி 2 நாள் பயிற்சி ஆட்டத்திலும் அதன் பின்னர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் பஒட்டியில் ஆடுகிறது . டெஸ்ட் போட்டிகளின் முடிவிற்குப் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பாண்டிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம் 3

சமீப காலமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் செயல்பாடு மீதான விமர்சனங்கள் வழுத்துள்ளது. மேலும், பல முன்னாள் வீரர்கள் தோனியை சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகவும் கூறி வருகிறார்கள்.

தற்போது, சமீபத்தில் ஓய்வு பெற்ற இடது கை வேகப்பந்து வீச்சாளே ஆஷிஷ் நெஹ்ரா அதே போல் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதவது,தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பாண்டிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம் 4

வரும் இலங்கைத் தொடரில் இருந்து அணியின் நலனுகாக புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை கலமிறக்கலாம். டி20 போட்டியில் இருந்து அந்த பரிட்சையை மேற்கொள்ளாம். மேலும், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷ்ப் பாண்டி ஆகியோரில் ஓருவ்ர தேர்வு செய்து விளையாட வைக்கலாம்.

எனக் கூறினார்,

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்க்காக இன்னும் சில தினங்களில் இந்தியா வரவுள்ளது இலங்கை அணி. டெஸ்ட் தொடர் 16ஆம் தேதி துவங்கும் முன் ஒரு மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது இலங்கை அணி.தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பாண்டிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம் 5

இதற்கு முன், பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்ற பெற்ற இலங்கை அணி, அந்த அணியுடனான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி என அனைத்தையும் தோல்வியடைந்து பரிதாபத்துடன் இந்தியா வருகிறது.

இந்தியா-இலங்கைத் தொடரின் போட்டி அட்டவணை:

டெஸ்ட் தொடர் 
  1. முதல் போட்டி, நவ்.16-20, கொல்கத்தா
  2. இரண்டாவது போட்டி, நவ்.24-28, நாக்பூர்
  3. மூன்றாவது போட்டி, டிசம்.02-06, டெல்லி
ஒருநாள் தொடர் அட்டவணை :
  1. முதல் ஒருநாள் போட்டி, டிசம்.10, தர்மசாலா
  2. இரண்டாவது போட்டி, டிசம்.13, மொஹாலி
  3. மூன்றாவது போட்டி, டிசம்.17, விசாகப்பட்டினம்
டி20 தொடர் அட்டவணை : 
  1. முதல் டி20 போட்டி, டிசம்.20, கட்டாக்
  2. இரண்டாவது டி20 போட்டி, டிசம்.22, இந்தூர்
  3. மூன்றாவது டி20 போட்டி, டிசம்.24, மும்பை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *