டாப் 3: ஒருநாள் அரங்கில் அதிவிரைவில் 6000 ரன்கள் அடித்த துவக்க வீரர்கள் பட்டியல்!! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

2. ஹாசிம் அம்லா – 123 இன்னிங்ஸ்கள் 

 

தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஆனால் அவர் கிரீம் ஸ்மித் ஓய்வு பெற்ற பிறகு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினார். அதி விரைவாக, 1000, 2000, 3000 ரன்கள் என சாதனைகளை குவித்துக் கொண்டே சென்றார்.

தற்பொழுது இவர் அதிவிரைவாக 6 ஆயிரம் ரன்களை கடந்த திமுக வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவரது சாதனையை 123 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தினார்.

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *