டாப் 3: ஒருநாள் அரங்கில் அதிவிரைவில் 6000 ரன்கள் அடித்த துவக்க வீரர்கள் பட்டியல்!! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse
  1. ரோஹித் சர்மா – 121 இன்னிங்ஸ்கள்

டாப் 3: ஒருநாள் அரங்கில் அதிவிரைவில் 6000 ரன்கள் அடித்த துவக்க வீரர்கள் பட்டியல்!! 2

இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தனது முழு பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வருகிறார். தவானுடன் ஜோடி சேர்ந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார்.

இந்திய அணிக்கு வருகின்ற உலக கோப்பையில் சிறந்த துவக்கத்தை கொடுப்பார் என இவர் மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா. ஒருநாள் அரங்கில் துவக்க வீரராக களமிறங்கி அதிவிரைவாக 6000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். இவர் இந்த சாதனையை 121 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தினார்.

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *