இந்தியாவின்

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒருநாள் போட்டிகளில் சென்னையில் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி : விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ராகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி

இந்த அணியிலும் யுவ்ராஜ் சிங்க் இல்லாதது, அவரது உடல் தகுதியின்மையையே சுட்டிக் காட்டுகிறது.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைக்கப்படும் ‘யோ-யோ’ பிட்னஸ் டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததே யுவராஜ் ன் வெளியேற்றத்திற்காண காரணம் ஆகும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் இடம் பெறவில்லை,

யுவராஜ் சிங் தற்போது ஓய்வில் இருக்கிறார் என தேர்வுக்குழு தலைவரால் அறிவிக்கப்பட்டாலும் இந்தியாவின் அணியில் அவருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மீண்டும் மீண்டும் எழுந்த வண்ணம் தான் உள்ளது.

தற்போது ஆஸ்திரலியாவுடனான் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் 14 பேர் கொண்ட அணி அற்விக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கேள்விகள் கொழுந்தி விட்டு எரியத் துவங்கியுள்ளது. இந்தியாவின்

இந்தியாவின்

அந்த போர்டு பிரெசிடென்ட்ஸ் அணியிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை. மேலும் , துலீப் ட்ராபிக்கான மூன்று அணியிலும் அவரது பெயர் இல்லை.

இதன் மூலம் யுவராஜ் சிங், இந்திய அணியின் 15 பேர் மற்றும் துலீப் ராபியின் மூன்று அணியில் உள்ள 45 பேர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆடும் 14 பேர் என எதிலும் அவர் பெயர் இல்லை.

இதனால்,தற்போது இந்திய நாட்டின் தலைசிறந்த முதல் 74 வீரர்கள் பட்டியலில் கூட யுவராஜ் சிங் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.

இதற்க்கான காரனம் அவரது உடல் தகுதியே என கூறப்படுகிறது,

இதனைப் பற்றி பி.சி.சி.ஐ அதிகார் ஒருவர் பேசியபோது,

யுவராஜ் சிங்கின் உடல் தகுதி தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. பயுற்ச்சியாளர் ரவி சாஷ்திரியும் கேப்டன் விராத் கோலியும் மீண்டும் மீண்டும் அணிக்கு உடல் தகுதி தான் முக்கியம் என்பதனை நினைவுபடுத்தி வருகின்றனர்.

இந்தியாவின்

ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு

இந்த மாத இறுதியில் இந்தியா இந்தியாவின் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்தியாவில் விளையாடவுள்ளன. அதற்க்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.ஆஸ்திரேலியாவுடனான

இதற்க்கான, 14 பேர் கொண்ட போர்ட் பிரெசிடென்ட்ஸ் அணி அற்விக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இளம் வீரர்களும் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளி அசத்திய வீரர்களும் இடம் பிடித்துள்ளர்.

யுவராஜ் கைவிடப்பட்டதற்க்கு அவரது உடல் தகுதி தான் காரணம் 1

போர்டு பிரெசிடென்ட்ஸ் அணி : ராகுல் திருப்பதி, மயாங்க் அகர்வால், சிவம் சௌத்ரி, குர்கீரட் சிங் மேன், ஶ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அக்சய் கரன்வார், குல்வன் கெரோலியா, க்ரூசங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, வாசிங்க்டன் சுந்தர், ரகில் சா

தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் , இந்தியாவின் யுவராஜ் சிங் அணியில் இருந்து கழட்டி விடப்படவில்லை அவருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

பிரசாத்

ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுவதாவது,

யுவராஜ் சிங்க் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். அவருக்கு போதிய உடல் தகுதியிள்ளாததால் அணியில் தற்போது அவர் இடம் பிடிக்கவில்லை என பிரசாத், கூறியுள்ள கருத்திற்ற்கு மாறுபட்ட கருத்தைக் கூறிவருகிறார்.

என்னவாயினும் , அணியில் யுவராஜ் சிங்கின் இடம் தற்போது கேள்விக்கூறியாகி உள்ளது. அவரிடம் சரியான உடல் தகுதியும் இல்லாதது போல் தான் தெரிகிறது.

மேலும், இந்திய அணியில் மிடில் ஆர்டரில் தற்போது கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே மற்றும் லோகேஷ் ராகுல் என வீரர்களை வைத்து தேர்வுகளும் பயிற்சிகளும் நடைபெற்று வருகிறது.

மூவரும் சிறப்பான ஃபார்மில் தான் இருந்து வருகின்றனர்.

யுவராஜ் சிங் தனது உள்ளூர் அணியான பஞ்சாபில் இருந்தும் துலீப் ட்ராபி கோப்பைகாக கழட்டி விடப் பட்டுள்ளார் எனபதும் குறிப்பிடத்த்கது.

எம்.எஸ்.கே யுவராஜ் சிங்கை பற்றி கூறும் போது,

மைதானத்தில் சிறந்த ஃபீல்டிங் செய்யும் அணியை மைய்ப்படுத்த முனைகிறோம். அப்படியானல், சிறந்த உடல் தகுதியுள்ள வீரர்கள் தான் தேவை. அதற்காகவே தற்போது உழைத்து வருகிறோம்.

இந்திய அணியில் விளையாட என்று  தகுதி பெற்ற இரண்டு செட் வீரர்கள் உள்ளனர். சென்ற தொடரில் ஆடியவர்கள் ஒரு செட்.

 

இப்போது அறிவிக்கப்பட்டது ஒரு செட். இந்த செட்டப் வீரர்களுக்கு அடுத்த சிறு சிறு மாற்றங்களுடன் அடுத்த 4 அல்லது 5 மாதங்கள் வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் அவர்களது எஸ்யல்பாட்டை பொருத்தே 2019 உலககோப்பை அணி தேர்வு செய்யப்படும்.

யுவராஜ் கைவிடப்பட்டதற்க்கு அவரது உடல் தகுதி தான் காரணம் 2
(Photo Source: Getty Images/ AFP)

இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என நினைத்தவர் அனைவருக்கும் நேற்று ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின்

அனுபவம் வாய்ந்த வீரர் இவர். மேலும் சமீபத்திய இங்கிலாந்து உடனான தொடரில் 150 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து ஆடிய போது தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அரை சதம் கடந்தார் யுவராஜ் சிங்.

ஆனாலும் தேர்வுக் குழு அவரை தேர்வு செய்யவில்லை. • SHARE
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...