இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது அறுவை சிகிச்சைக்கு பின்பு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிக்சை நடந்தது.

தற்போது ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா மருத்துவமனையில் இருந்தவாறே புகைப்படம் வெளியிட்டு அறுவை சிகிச்சை குறித்து டவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்களின் ஆசிர்வாதங்களுக்கு என் நன்றிகள். விரைவில் திரும்புவேன்” எனத் தெரிவித்திருந்தார்.நடக்க முடியாத அளவிற்கு காயமான ஹர்திக் பாண்டியா: வைரலாகும் வீடியோ 1

இந்நிலையில் அறுவை சிகிச்சை பிறகு இவர் முதன்முறையாக எழுந்து நடை பழகும் வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஹர்திக் பாண்ட்யா தனது அறுவை சிகிச்சைக்குப் பின் முதன்முறையாக தனது நண்பரின் உதவியுடன் நடப்பது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன. அத்துடன் அவர் தனது உடல்நிலை குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

 

 

இந்நிலையில்,

இந்திய அணியில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான். 2003, 2011 உலகக் கோப்பை தொடர்களில் இவர் சிறப்பாக பங்களிப்பாற்றினார். டெஸ்ட் போட்டியில் 311, ஒருநாள் போட்டியில் 282 மற்றும் டி20 போட்டிகளில் 17 விக்கெட்களையும் சாய்த்தார். அதேபோல், ஐபிஎல் போட்டியிலும் 102 விக்கெட் சாய்த்தார்.

 

 

இந்நிலையில், ஜாகீர் கான் தன்னுடைய 41வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் தன்னுடைய பங்கிற்கு ட்விட்டரில் வாழ்த்தினார். ஆனால், கொஞ்சம் கிண்டலாக வாழ்த்திவிட்டார். ட்விட்டரில் ஜாகீர்கான் பந்துவீச்சில் தான் சிக்ஸர் அடித்த வீடியோ ஒன்றினை பதிவிட்டு, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாகீர்கான்.. இந்த ஷாட்டைப் போல் அதிரடியாக கொண்டாடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யாவின் இந்த கிண்டலான வாழ்த்து ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஹர்திக் பாண்ட்யாவை கோபமாக திட்டித்தீர்த்துவிட்டனர். அதேபோல், ஜாகீர்கான் அடித்த சிக்ஸர்களையும் பலர் பதிவிட்டுள்ளனர். • SHARE
 • விவரம் காண

  “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

  "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...

  சொந்த அணியில் இடமில்லாததால்.. இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!

  இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு! சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற...

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? - பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்! இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில்...

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. – கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு!

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. - கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு! விராத் கோலியை கண்டால் எனக்கு சற்றும் பயமில்லை...

  தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! எதற்காக தெரியுமா?

  தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! அவர் எதற்காக தெரியுமா? கால்பந்து போட்டிகளில் இவர் எப்படி வளர்ந்தாரோ அதேபோலவே நானும் கிரிக்கெட் போட்டிகளில்...