டஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச தேர்வு செய்துள்ளது!

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. டஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச தேர்வு செய்துள்ளது! அணிகள்: தென்னாபிரிக்கா : ஹஷிம் அம்லா, குவின்டன் டி காக் (கீ), ஐடென் மார்கரம், ஃபாஃப் டூ பிளெசிஸ் (கே), ரேசி வான் டெர் டஸன், ஜீன்-பால் டுமினி, ஆண்டில் பெஹில்குவே, ட்வாய்ன் ப்ருட்டோரியஸ், கிகிஸோ ரபாடா, லுங்கி நேடி, இம்ரான் தாஹிர் இங்கிலாந்து : ஜேசன் ராய், […]